× உங்கள் தற்போதைய உலாவி காலாவதியானது! சிறந்த அனுபவத்தை பெற உங்கள் உலாவியை மேம்படுத்தவும்.

எப்படி இது செயல்படுகிறது

படிமுறை 1

கொள்வனவு வியாபாரத்தின் வகையை உங்கள் பழைய உபகரணத்தின் வியாபார நாமம் மற்றும் மாதிரியை தெரிக.

படிமுறை 2

உங்கள் பழைய உபகரணத்தின் நிலையை பற்றி கூறுக. தங்கள் தொலைபேசி இலக்கத்தை சரிபார்க்கவும்

படிமுறை 3

உங்கள் உபகரணத்தின் எதிர்வு கூறப்பட்ட பெறுமதி. பங்குதாரர் நிலையத்துக்கு செல்லவும்!

வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

 

கொடுக்கப்பட்டுள்ள கொள்வனவு விலை இறுதியானதா?

உறுதிப் படுத்தல் பக்கத்தில் கொடுக்கப்பட்ட கொள்வனவு பெறுமதியானது ஓர் எதிர்வுகூறப்பட்ட பெறுமதியே ஆகும். இறுதிப் பெறுமதி பங்குதாரர் நிலையத்தில் உறுதிப்படுத்திய பின்பே தீர்மானிக்கப்படும்.

அனைத்துப் புதிய மாதிரிகளும் கொள்வனவு வியாபாரச் சலுகையில் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

கொள்வனவு வியாபாரச் சலுகையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்துப் புதிய மாதிரிகளும் எங்களுடைய பங்குதாரர்களினாலேயே தீர்மானிக்கப்படும். இது தொடர்பான மேலதிக விடயங்களை எமது இணையதளத்தில் பார்க்கலாம்.

நான் வித்தியாசப்படும் பெறுமதியை செலுத்த வேண்டி நேரிடுமா?

நிச்சயமாக! உங்களுக்கு பிடித்த மாதிரியை தெரிந்த பின் வித்தியாசப்படும் பெறுமதியை செலுத்தி உங்கள் புத்தம் புதிய சாதனத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இதுவே ட்ரேட் அப் கோவின் மிக எளிமையான கொள்வனவு வியாபாரமாகும்.

எதற்காக என்னுடைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்களை தரவேண்டியிருக்கிறது?

நாங்கள் வாடிக்கையாளரின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டி இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் ஓர் வாடிக்கையாளர் கொள்வனவு வியாபாரத்தினை வேண்டும்போதும் நாம் அதனை எமது பங்குதார நிலையங்களுக்கு அறியச் செய்கிறோம்.

ட்ரே அப் கோ மூலம் எந்த மாதிரி களை வியாபாரம் செய்துகொள்ள முடியும்?

கொள்வனவு வியாபாரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து வியாபார நாமங்கள் மற்றும் மாதிரிகள் எமது இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும். இப்பட்டியல் எந்நேரத்திலும் மாற்றப்படக்கூடிய ஒன்றாகும்.

செல்லிடப்பேசி தவிர்ந்த வேறு கொள்வனவு வியாபாரச் சலுகைகள் உள்ளதா?

எதிர்பார்த்திருங்கள்! வெகு விரைவில் வேறு கொள்வனவு வியாபாரச் சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்!

ஒரு வர்த்தகத்திற்கு; சேதமடைந்த தொலைபேசிகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

திரவ சேதங்கள் மற்றும் மேல் உரைரீதியான சேதம் (உதராணம்- சேதமடைந்த கேமராஇ காணாமற்போன விசைகள்(கீபோட்) போன்றவை) உட்பட மேல் உரைரீதியான சேதமடைந்த தொலைபேசிகள் வர்த்தகம் செய்ய தகுதியற்றதாக இருக்காது.